Posts

Showing posts with the label ஜோக்ஸ்

கடி ஜோக்ஸ்

Image
வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு! குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!! தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே! மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே! கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...! என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..! என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு! எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு. உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே! உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக... தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரண...

வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்

Image
வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும் ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!! டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் ஒழுங்க கட்டுடா எருமை என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே தேடு தேடு நல்லா தேடு

செம மொக்கை சாமி

Image
ஹைடெக் டைரக்டர் எலக்டாரினிக் ஸ்டுடண்ட் படம் தயாரித்தால் என்ன தலைப்பு வைப்பாரு 1. சொல்ல மறந்த ச்ர்க்யூட் 2.எங்க ஊரு டிரான்ஸ்பார்மர் 2. ஒரு ரெசிஸ்டாரின் கதை 3. எனக்கு இன்டக்டர் உனக்கு கெப்பாசிட்டர் 4. மோட்டாருக்கு மறியாதை 5. சிதம்பரத்தில் ஒரு ஜென்ரேட்டர் 6. தொட்டால் ஸாக் அடிக்கும் ******************************************************* சேட்டைக்காரன் கூவத்துல் ஏன் ஒரே கூட்டமா இருக்கு அதை ஏன் கேக்குற அந்த “சேட்டைக்கார “ நடிகர் கூவத்துல் நின்னு சத்தமா பேசுறாராம் எதுக்கு அவரு சாமி கிட்ட மட்டுத்தான் சைலண்டா பேசுவாறாம் சாக்கடை கிட்ட சத்தாத்தான் பேசுவங்கறார் ******************************************************* மிஸ்டர் பீன் ஜோக்ஸ் மும்பை விமான நிலைத்தில் மிஸ்டர் பீன் : மும்பைலிருந்து நியூயார்க்கு எவ்வளவு நேரத்தில் ப்ளைட் போகும் ரிசப்சனிட் “ ப்ளிஸ் , ஒன் செகன்ல் சார் மிஸ்டர் பீன் : வாவ் , என்ன ஸ்பீடு மிஸ்டர் பீன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போய்கிட்டு ஒருந்தாரு அப்போது பச்சையா எதையோ பார்த்தாரு , அதை தொட்டு ருசி பார்துட்டு சொல்றாரு ச்சீய் , சாணி நல்லவேளை அதை நான் மிதிக்கல மிஸ்டர் பீன் : ஹோட்டல சா...

கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன்

Image
ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு ******************************************** எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன் அது கட்டை எறும்பு ******************************************** இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ? அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும். ******************************************** ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ? ம்.... ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான் ******************************************** நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி அவங்க பின் வாங்கிட்டாங்க ******************************************** தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ? அவர் வாட்ச்மேனாம் ******************************************** நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ? வேறென்ன சாகாமல் இருப்பதுதான் *******************************...

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

Image
அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!! அனைவரும் சிரித்து மகிழுங்கள் சில அறிவிப்புகள் ஒரு ஓட்டலின் முன் : (எங்கள் ஓட்டல் காபியை) குடித்துவிட்டு இங்கே கலாட்டா செய்யக் கூடாது. ********************************************************** ஒரு வீட்டின் முன் : இங்கே (சின்ன) வீடு வாடகைக்கு விடப்படும். ********************************************************** கவர்மென்ட் ஆபீஸின் உள்ளே : சத்தம் செய்யாதீர். (தூக்கம் கலைந்துவிடும்) ********************************************************** ஒரு ஆட்டோவின் பின்னே : பிரசவத்திற்கு இலவசம். (பிரசவம் வண்டியில் ஏற்பட்டால் மட்டும்) ********************************************************** சாலையின் நடுவே: (வேலை தெரியாத) ஆட்கள் வேலை செய்கிறார்கள். ********************************************************** வக்கீல் ஆபிஸில்: உண்மையே பேசு. (கோர்ட் நேரம் தவிர) சும்மா ஜாலிக்கு

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா ஜோக்ஸ்

குழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள். ஏன்னா? ஏண்டா.. ந‌ம்ம அ‌ம்மா தானே அடி‌ச்சா‌ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்‌‌கி‌க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல.. ************************************************** உங்க டீச்சர் ஒரு நாளைக்கு சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்? எல்லா பாடத்தையுமே அவர் சுமாராத்தான் நடத்துவார். ************************************************** ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க? மாணவன் :நீங்க தானே சார் பிரச்...

**** தமிழ் சினிமா டயலாக் ஜோக்ஸ்*****

Image
நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்... .................................................. சிட்டிசன்: கோர்ட் சீன் அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு??? நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு??? அ: தெரியாதே... நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு... .................................................. காக்க காக்க: ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா... சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ .................................................. சந்திரமுகி: பிரபு: என்ன கொடுமை சரவணன்... தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா? .................................................. ரமணா: வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ் வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்" .................................................. கௌரவம்: சிவாஜி: கிளிக்கு ரெக்கை மு...

நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆக இருந்தால் உங்க மனைவியிடம் இப்படி பேசுங்கள்

Image
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா? கணவன்: BAD COMMAND OR FILE NAME. மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே? கணவன்: ABORT,RETRY,IGNORE. மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே? கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME. மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன். கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED. மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி. கணவன்: DATA TYPE MISMATCH. மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல. கணவன்: BY DEFAULT. மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: HARD DISK FULL. மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க? கணவன்: UNKNOWN VIRUS DETECTED. மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா? கணவன்: TOO MANY PARAMETERS. மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE. மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்! கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER. மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு. கணவன்: SHUT DOWN THE COMPUTER. மனைவி: நான் போ...

சிரிக்க ரெடியா?

Image
எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க? ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான். ********************************************************************* வயிறு எரியுது டாக்டர் எப்போதிலிருந்து? உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர். ********************************************************************* நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்? டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா.... ********************************************************************* ஏண்டா லேட்டு...? பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார். ********************************************************************* யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...! நல்ல வேளை இது தெரியாமே...

விஜய் ஜோக்ஸ்

Image
விஜய் ரசிகர்கள் என்னை மன்னியுங்கள். இந்த ஜோக்ஸ் எல்லாம் எனக்கு மெயில் வந்தவை. இப்படியே போனால் ஷர்தாஜி ஜோக்ஸ் போல விஜய் ஜோக்ஸ் என்று உருவாகிவிடும். ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க..... உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்... *********************************************************************************** போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன? கைதி : படம் பார்க்கணும்... போலீஸ் : சரி குருவி போகலாமா ? கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்... *********************************************************************************** ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ? மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்... *********************************************************************************** விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்.... இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்.... **************************************************************...

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்

Image
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! படத் தலைப்புகளை எப்படி கொடுப்பார்.....?? ஒரு சின்னக் கற்பனை..... ஜி மெயில் சன் ஆப் இ மெயில்..... ராம் தேடிய மதர் போர்ட்... 7 ஜி கூகுள் காலனி.... எனக்கு 20 எம் பி உனக்கு 18 எம் பி...... புதுக் கோட்டையிலிருந்து பெண்டியம் 4........ காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க....... ஹார்ட் டிஸ்குக்கு மரியாதை....... வைரசை வேட்டையாடு விளையாடு..... கீ போர்டும் நானும்...... ஜோய்ச்டிக் விளையாடல்..... சொல்ல மறந்த பாஸ்வர்ட்..... எங்க ஊரு ப்ரோக்ராமர்......... ஒரு மவுசின் கதை ....... மானிட்டருக்குள் மழை..... எல்லாம் ப்ரொஸெஸர் செயல்...... நீங்களும் ஒரு தயாரிப்பாளரை உருவாக்கலாம்.... முயற்சி செய்யுங்கள்.....

சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்

Image
விவசாயம் பண்ணறது தப்பா சார்?" "தப்பில்லை. ஏன் கேட்கிறே?" "நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!" *************************************************** எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல" "ஏன்.. என்ன பிராப்ளம்?" "அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..." *************************************************** "ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?" "திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?" *************************************************** டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ? மெகா சீரியல் மாதிரி. .. புரியலையே ? இழுத்துக்கிட்டே இருக்கு. *************************************************** உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன். உட்கார முடியாத தரை எது?புளியோதரை. எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான். மாப...

நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Image
நுகர்வோர் சேவை (CUSTOMER CARE)எப்படியிருக்கும் 2020 -ல் உதவியாளர்: நன்றி!, நீங்கள் பீஸா கார்னரை அழைத்ததற்கு... கஸ்டமர்: நான் ஆர்டர் கொடுக்கவா? உதவியாளர்: நான் உங்கள் பன்முக சேவை கொண்ட அட்டை எண்ணை தெரிந்துக்கொள்ளலாமா? கஸ்டமர்: ஒரு நிமிடம்...88986135610204 9998-45-54610 உதவியாளர்: நன்றி! திரு. சிங்..நீங்கள் No.17 ஜலான் காயு, பஞ்சாப்..லிருந்து அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டு தொ.பேசி எண்: 4094! 2366. உங்கள் அலுவலக எண்: 76452302. உங்கள் செல்பேசி எண்: 0142662566.. நீங்கள் இப்போது எந்த நம்பரிலிருந்து அழைக்கிறீர்கள்? கஸ்டமர்: வீட்டு எண்ணிலிருந்து. எப்படி என் எல்லா எண்களையும் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்?! உதவியாளர்: நாங்கள் system -உடம் இணைத்திருக்கிறோம். கஸ்டமர்: எனக்கு மீன் மற்றும் இறாவில் செய்த பீஸா வேண்டும். உதவி: நீங்கள் தேர்ந்தெடுத்தது சரியில்லை.. நுகர்: எப்படி சொல்கிறீர்கள்? உதவி: உங்கள் மருத்துவ அறிக்கையின் படி, உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது. நுகர்: என்ன? பிறகு வேற என்னதான் சாப்பிட சொல்ற? உதவி: கொழுப்பு குறைவான எங்களுடைய ஹாக்கின் மீ பீஸாவை சாப்...

எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா

Image
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!! - பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம் ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா? ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா? வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம். ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ! 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 தெரிஞ்சுகிட்டியா? சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்? சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன். நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும் என் இதய துடிப்பு அதிகரிக்கிறது ஆயிரம் மடங்கு! ஏன் தெரியுமா? சாதரணமா பேய் கடந்து போனா அப்படிதான் ஆகும். நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என...

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Image
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர். தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே. என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு. தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும். தொந்திய...

ஜோக்ஸ்

Image
என்னடா...இந்தத் தியேட்டர்ல 'என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு சோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?' 'படம் ரொம்ப குப்பையா இருக்காம் !' ****************************** 'வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !' 'இது பரவாயில்லையே ! என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !' ****************************** இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !' 'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?' 'அட, கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !' ****************************** 'நம்ம காதல் புனிதமானது சிவா !' 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப் புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா ! ****************************** நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !' 'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !' ******************************

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.

Image
1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள். 2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க. 3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க. 4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள். 5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள். 6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும். 7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள். 8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள். 9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க. 10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள். 11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்...

நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி -ஜோக்ஸ்

Image
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்". யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை." *************************** ஒரு ஜோடி ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான். அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது. சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான். "இதோ இந்த பெட்டில் படு...

இன்றைய மெகா ஜோக்:

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க? கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன். கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். அப்போ பின்னாடி. அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை. ********************************************* குவார்ட்டர் கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க! டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிட்டுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்! ********************************************* மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க? தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க? ********************************************* அம்மா, நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போறோம். உங்களால் ஏதாவது தர முடியுமா? தாராளமா, என்னோட மாமியாரையும் மாமனாரையும் தர்றேனே. ********************************************* மனைவி: இந்த...

தமிழ் கடி ஜோக்ஸ்

'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .' 'ஏன்' 'அதுக்கு டிராயர் இல்லையே ' *************************************** பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும். ராமு : சொத்தையோட போகணும் -------------------------------------------------------------------------------- உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன் பாமா : எதை வைத்து? உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! -------------------------------------------------------------------------------- விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது? அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். ------------------------------------------------------------------------------- ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! -------------------------------------------------------------------------------- கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது? கிரண் : தெரியலியே? கரண் : சுவரொட்டி - தான். கிரண் : ????????? *********************** தத்துவம் 1: 50...