சின்ன மேஜிக்! முயற்சித்துப்பார்ப்பொமா? அன்பர்களே எனக்கு இது ஒரு நண்பரிடமிருந்து வந்த மெயிலில் கிடைத்தது... எனது முயற்சியில் இரண்டு விடைகளுமே சரியாக வந்தது! உங்களுக்கு எப்படி என்று முயற்சித்துப்பார்த்துவிட்டு உண்மையை எழுதுங்கள்... இது உண்மையில் சரியாக வேலை செய்கின்றதா? என்பதை பரீட்சிக்கும் முகமாகவே இங்கு தமிழாக்கி பகிர்கின்றேன் -------------------------------- கீழே உள்ள வினாக்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ளது போலவே விடைகளை தாருங்கள், அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல். த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை அவசரமாக செய்து முடியுங்கள். கீழே சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒரு நேரத்தில் ஒரு அறிவுறுத்தலை மட்டுமே பின் பற்றுங்கள் கூட்டுங்கள்.............. * 2+2? * 4+4? * 8+8? * 16+16? (12) பன்னிரண்டுக்கும் (5) ஐந்துக்கும் இடைப்பட்ட ஒரு இலக்கத்தை மனதில் நினையுங்கள் நினைத்துவிட்டீர்களா? நீங்கள் நினைத்த இலக்கம் 7 தானே? சரியா? சரி அடுத்த விடயத்துக்கு போவோமா???? ஆரம்பத்தில் சொன்ன...