எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார். . . . . . . . வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள். . . . . . . . . . சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது.... . . . . . . . . . பயங்கர ஷேசிங்.... . . . . . . . . வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை.... . . . . . . . . . சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது! . . . . . . .அதனாலென்ன? படத்தைப் பாருங்க! . . . . . .