Posts

Showing posts with the label திருமணம்

திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Image
காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால் மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால் மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!! கடைசியில் இப்படி ஆவீங்க!!

ஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு

Image
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும். குறிப்பு( இது சொந்த ஆக்கம் கிடையாது.ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் )

நாயின் திருமணம்

Image