கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன்
ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு ******************************************** எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன் அது கட்டை எறும்பு ******************************************** இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ? அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும். ******************************************** ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ? ம்.... ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான் ******************************************** நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி அவங்க பின் வாங்கிட்டாங்க ******************************************** தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ? அவர் வாட்ச்மேனாம் ******************************************** நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ? வேறென்ன சாகாமல் இருப்பதுதான் *******************************...