Posts

Showing posts with the label விஜய்

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

Image
வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் அரசு அறிவுப்பு 1. இப்படத்தை குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் பார்ப்பதை தவிக்கவும் 2. படம் பார்க்க வரும் முன்னர் வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டு வரவும் 3. ஒவ்வொரு டிக்கட்யுடன் தலைவலி மாத்திரை தரவேண்டும் 4. ஒவ்வொரு தியெட்டர் முன்பு ஆம்புலன்ஸ் நின்க வேண்டும் 5. பொதுமக்கள் ஓடுவதற்க்காக் தியெட்டர் கதவுகள் திறந்தே வைக்க வேண்டும் என்று தமிலக முதல்வர் அறிவித்துள்ளார்

விஜய் ஜோக்ஸ்

Image
டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா? அல்லது விவேக் போடலாமா? dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்..... டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்.... ********************************* சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா? கதையை ஜீரணிக்க முடியாததால். ********************************* villu film record: இந்த வார விற்பனை: அமுர்தாஞ்சன் 30000 அனாசின் 20000 poison:10000 அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி.... ********************************* எங்கே கொஞ்சம் சிரிங்க.... கொஞ்சம்... வேணாம் சொன்னா கேளுங்க ... சிரிக்க வச்சுடுவேன்.... இப்ப சிரிக்க போறீங்க ..... இதோ வந்துடுச்சு.... "DR.விஜய்" (ஹி ஹி ஹி) (dr.விஜய் rocks) ************************************** அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார். அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...? ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...! ************************************* ...

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)

வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் பிரஸ் மீட். “சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?” “தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?” “என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?” எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?” அந்த நிருபர் மறைகிறார். இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?” “இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.” “சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?” “ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.” “அது எப்படி?” “என்னோட முத மாச சம்பள பணத...

விஜய் பற்றிய இன்னொரு ஜோக்

நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க... நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன். *************************************************** நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க... நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா.... *************************************************** கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா.. விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா.. கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட...