Posts

Showing posts with the label விளையாட்டு

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்

Image
குமுதத்தில் வருகிற மாதிரி 5 வித்தியாசம் கண்டுபிடிக்க - சுட்டி *** விண்டோவை பத்திரமா பார்த்துகோங்க .. யாரோ தள்ளிகிட்டு போறாங்க.. - சுட்டி *** ஜப்பானின் அழகை பார்க்க இந்த சுட்டியை தட்டுங்க.. பிறகு ஒவ்வொரு இடத்தின் சுட்டியை தட்டுங்க.. - சுட்டி *** மொசைக் அடுக்கும் விளையாட்டு - சுட்டி *** ஒலிம்பில் விளையாட்டை பார்க்க - சுட்டி *** நீங்க தள்ளிவிட்டா நாங்க எழுந்துநிக்க மாட்டோமா?? - சுட்டி ***

மூளையின் வித்தியாச விளையாட்டு...

Image
இதோ இன்னொரு புது illusion. முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்.. பிங்க் நிறம் மாறாது... அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்.. இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்.. இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்.. மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா.