Posts

Showing posts with the label வடிவேல்

கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்..

Image
வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா.. பாடம் : முடியல.. பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ.. எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு.. அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி.. ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே.. பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்.. பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்.. என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு... ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்... கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா

நகைச்சுவை உரையாடல்கள்… பார்த்திபனும்...வைகைப்புயல் வடிவேலுவும்

Image
பார்த்திபன் ஒரு கடை வைத்திருக்கிறார்...அந்த பக்கம் வடிவேலு போண்டா மணியுடன் வருகிறார்...அவரைப் பார்த்த பார்த்திபன்.. பார்த்திபன் - (தனக்குள்) அடடா..இவன் வந்துட்டானா? கொஞ்சம் லொள்ளு பண்ணுவோம் (வடிவேலுவை பார்த்து) வாங்க...வாங்க... வடிவேலு - என்னையா? அடடா..இதுவரை யாரும் என்னை வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டதில்லை...இவன் இரண்டு வாட்டி வேற கூப்பிடரானே!! (உள்ளே நுழைகிறார்) பார்த்திபன் -வாங்க..என்ன வேணும்.. வடிவேலு - (அப்போதுதான் அவரை நன்கு பார்க்கிறார்) அடடே..மவனே..இவனா..(போண்டாவை அடிக்கிறார்) ஏண்டா? முன்னமே இவன் இருக்கான்னு சொல்லக்கூடாது.. (வெளியேற நினைக்க) பார்- டேய்..உள்ள வந்துட்டு எதையாவது வாங்காம எப்படி போவே வடி- அண்ணே..நீங்க தானே வாங்க..வாங்க..னு சொன்னீங்க.. பார்-உன்னை சொல்லலைடா..ஏதாச்சும் வாங்க வாங்கன்னேன் வடி-அண்ணே..நல்லா பேசறீங்க..எனக்கு ஆனா எதுவும் வாணாங்க பார்-இன்னிக்கு நீ எதுவம் வாங்கலே..மவனே துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு ஊர்ல சொல்லிடுவேன்.. வடி- வேணாம்னே..(அங்கு உள்ள புத்தகங்களை பார்வையிடுகிறார் இருப்பதிலேயே..சின்னதாக ஒன்றை எடுக்கிறார்) அண்ணே இது விலை என்ன.. பார்-10 ரூபாய்...