Posts

Showing posts with the label டாக்டர் ஜோக்ஸ்

டாக்டர் விஜயின் அடுத்த படம்.

Image
டாக்டர் விஜயின் அடுத்த படம். இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம். ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக... ... ... ... ... ... ... ... ... டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்... ... ... ... ... ... ... ... ... .... ... வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது... ... ... ... ... ... ... ... ... ... ... ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்.. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... எப்படி????? ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க....... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... thanks yarl.com

டாக்டரை பார்க்க போறிங்களா?

Image
டாக்டரை பார்க்க போறிங்களா? பார்த்துங்க இந்த மாதிரியும் நடக்கும் என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...? அது பிள்ளையார் சுழியாம்.... ************************************* கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்? எங்க ஏரியா பல் டாக்டர்...! ************************************* ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...! ************************************* டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்? அப்படியா? சும்மாவா இருந்தீங்க.. இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன். ************************************* உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி? நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான். ************************************* நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா? இல்ல சார். பீ.பி இருக்கா இல்லை சார். அட, ஆச்சர்யமா இருக்கே! பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்! ************************************* நோ...