Posts

Showing posts with the label நகைச்சுவை

செம மொக்கை சாமி

Image
ஹைடெக் டைரக்டர் எலக்டாரினிக் ஸ்டுடண்ட் படம் தயாரித்தால் என்ன தலைப்பு வைப்பாரு 1. சொல்ல மறந்த ச்ர்க்யூட் 2.எங்க ஊரு டிரான்ஸ்பார்மர் 2. ஒரு ரெசிஸ்டாரின் கதை 3. எனக்கு இன்டக்டர் உனக்கு கெப்பாசிட்டர் 4. மோட்டாருக்கு மறியாதை 5. சிதம்பரத்தில் ஒரு ஜென்ரேட்டர் 6. தொட்டால் ஸாக் அடிக்கும் ******************************************************* சேட்டைக்காரன் கூவத்துல் ஏன் ஒரே கூட்டமா இருக்கு அதை ஏன் கேக்குற அந்த “சேட்டைக்கார “ நடிகர் கூவத்துல் நின்னு சத்தமா பேசுறாராம் எதுக்கு அவரு சாமி கிட்ட மட்டுத்தான் சைலண்டா பேசுவாறாம் சாக்கடை கிட்ட சத்தாத்தான் பேசுவங்கறார் ******************************************************* மிஸ்டர் பீன் ஜோக்ஸ் மும்பை விமான நிலைத்தில் மிஸ்டர் பீன் : மும்பைலிருந்து நியூயார்க்கு எவ்வளவு நேரத்தில் ப்ளைட் போகும் ரிசப்சனிட் “ ப்ளிஸ் , ஒன் செகன்ல் சார் மிஸ்டர் பீன் : வாவ் , என்ன ஸ்பீடு மிஸ்டர் பீன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போய்கிட்டு ஒருந்தாரு அப்போது பச்சையா எதையோ பார்த்தாரு , அதை தொட்டு ருசி பார்துட்டு சொல்றாரு ச்சீய் , சாணி நல்லவேளை அதை நான் மிதிக்கல மிஸ்டர் பீன் : ஹோட்டல சா...

நகைச்சுவை - சிரிக்கலாம் வாங்க……

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்...... நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா?? நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு... ***************************************************************** நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க? நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான ***************************************************************** நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...! எப்படி? நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே! ***************************************************************** நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன். அப்புறம்....? கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன். ***************************************************************** பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான். அப்புறம் என்னாச்சி பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன். ***************************************************************** அந்த ஆள் புத...

நகைச்சுவை

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான். அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?" "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்" "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?" "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..." **************************************************************** நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும் என்ன சொல்றீங்க இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே **************************************************************** எங்க வீடு கோயில் மாதிரி.... அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...? **************************************************************** நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர...

தமிழ் நகைச்சுவை

Image
நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு? மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/- நண்பர் 1: எப்போ கொறையும்? மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது.......... ************************************************************ மிஸ்டர் எக்ஸ் : இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பாக்க முடியாது : நண்பர் : அப்படியா?? அவ்வளவு சுறுசுறுப்பா?? மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே இடமாற்றத்துக்கும் அப்ளை பண்ணிட்டார்... ************************************************************ போன் பூத்காரர் : ஹலோ, என்னங்க சார், நாலு கால் பேசிட்டு, ஒரு காலுக்கு தான் பணம் கொடுக்கறீங்க...... மிஸ்டர் எக்ஸ் : நல்லா கணக்கு பண்ணி பாருங்க.... நாலு கால் ஒண்ணு தானே? ************************************************************ நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்? மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை.... ************************************************************ நண்பர் : மூக்குல ஏன் அடிக்கடி சளி பிடிக்குது? மிஸ்டர் எக்ஸ் : ஏன்னா, மூக்குக்கு மேல ஐஸ் (EYES) இருக்கு ............ ****...

தமிழ் நகைச்சுவை

அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார். ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்? 10.30 மணி. பெங்களூர் மெயில்? 11.25. தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்? 1.15. சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்? பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு. பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்? பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்? நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன். **************************** அந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் த‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போறாரு? நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்கன்னு வர்றவங்க கிட்டல்லாம் சத்தியம் பண்ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு... அதான்! **************************** என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல! வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற? இதுல நான் என்ன செய்ய வே‌ண்யடிது இரு‌க்கு, அவனே 2ம் கிளாஸ்ல போ‌ய் உ‌ட்கா‌ந்து‌க்க வே‌ண்டியதுதா‌ன்.

நகைச்சுவை

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!" "படத்தோட பேரு?" "ஜிம்மி ரிடர்ன்ஸ்!" -*****************************-*****************************- ''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...'' ''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!'' ''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?'' ''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...'' -*****************************-*****************************- டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும். பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு -*****************************-*****************************- இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க -*****************************-*****************************- கேடி 1 : கபாலி...

நகைச்சுவைகள் தொகுப்பு

Image
நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம். "அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!" ***** (பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..) "இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு" "தெரியலை சார்" "‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?" "எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!" ***** "நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?" "வேண்டாம்" "ஏ‎ன்?" "எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!" ***** (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" ***** "ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு." "ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாத...

நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை

Image
தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்.. மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.! தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..! மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்.. தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!! ********************************************************** டைரக்டர் ; ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க.. நடிகை ; சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..! டைர"டக்கர்" ; ?????????????????????? ********************************************************** ராமு ;...

தழில் சினிமா வசனங்கள் ஒரு நகைச்சுவை

ரெட்: அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும் அஜித்: அது!!! ---------------------------------------------------------- அருணாச்சலம்: தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான். செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!! ------------------------------------------------------------ ரன்: அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா? விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... ------------------------------------------------------------- வல்லவன் சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன் மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு... -------------------------------------------------------------- தவசி பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியே...

நகைச்சுவைத் துணுக்குகள்

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம், நபர் : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?” ஓவியர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்” ************************************************ தபால்காரர் : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?” நபர் : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?” ************************************************ நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?” நண்பர் 2: “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்” நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?” நண்பர் 2: “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்” ************************************************