தழில் சினிமா வசனங்கள் ஒரு நகைச்சுவை
ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள
மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்
அஜித்: அது!!!
----------------------------------------------------------
அருணாச்சலம்:
தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.
செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!
------------------------------------------------------------
ரன்:
அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?
விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும்
குறைச்சலில்ல...
-------------------------------------------------------------
வல்லவன்
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற...
நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப்
போயிட்டாரு...
--------------------------------------------------------------
தவசி
பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி
பொழைச்சவன் இல்லடா
இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம்
தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..