Posts

Showing posts with the label புகைப்படம்

என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை

Image
காலர் : என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை கஸ்டமர் சர்வீஸ் :என்ன பிரச்சனை உங்களுடைய பிரிண்டர்க்கு ? காலர் : மவுஸ் ஜாம் ஆகிவிட்டது கஸ்டமர் சர்வீஸ் : மவுஸா ? பிரிண்டரில் எப்படி மவுஸ் ஜாம் ஆச்சு ? காலர் : ம்ம்ம்ம்ம்ம்ம் , இருங்கள் பிரிண்டர் உடைய புகைப்படத்தை அனுப்புகிறேன் ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++ ++

மிகவும் ரசிக்க கூடிய காய்கறிகளின் புகைப்படம்

Image

புகைப்பட சரவெடிகள்

Image
படிச்சு பாத்தேன் ஏறவில்லை,குடிச்சு பாத்தேன் எறிடிச்சி இந்த கும்பகர்ணனை எழுப்ப இதை விட்ட வேற வழி இல்லை , டேய் கரடி பயலே எழுந்திடுடா சூப்பர் மேன் பாத்திருப்ப, சூப்பர் அணில் பாத்து இருக்கியா இப்போ பாத்துக்கோ இன்னிக்காச்சும் இவன் என்னோட பிஸ்கெட்டை எனக்கே குடுக்கணும் சாமி சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் , சூப்பர் dog யாருன்னு கேட்ட என் பேரு தான் சொல்லும் குளிக்கிறது எவளோ கஷ்டம்டா சாமி ஒரு பச்ச புள்ளைய இப்படி அநியாயமா மாட்டி விடுறனுன்களே (உவ்வ்வ்வ் வடிவேலு அழுகை) நான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும் இந்த குரங்கு பொம்மை என்ன விலை!!! இதுதான் குரங்கு பிடியோ? உடும்பு பிடியா இருக்கே.