நகைச்சுவைத் துணுக்குகள்
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
நபர் : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
ஓவியர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
************************************************
தபால்காரர் : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
நபர் : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”

நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
நண்பர் 2: “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
நண்பர் 2: “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..