மேஜிக்! மேஜிக்! மேஜிக்! மேஜிக்!
மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.
இதோ, இந்த் லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு பின்னூட்டத்துல போடுங்க. சரியா?\
ரொம்ப பெரிய விஷயமில்லைங்க இது! இரட்டைப் படை எண்களை இந்த மேஜிக்கில் சொல்லியபடி கணக்கு செய்தால் வரும் விடைகள் எப்போதுமே 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 89, 98 என்ற ஏதாவது ஒரு எண்ணாகத்தான் வரும்! அதே போல, அந்த நான்காவது படத்தை பார்த்தீர்கள் என்றால், இந்த எண்களுக்கு எதிராக ஒரே மாதிரியான சிம்பல்தான் வரும்! இதில் கொஞ்சம் குழப்படி வேலைக்காக ஒவ்வொரு முறையும் இந்த எண்களுக்கு எதிராக வெவ்வேறு சிம்பலைப் போட்டு நம்மை குழப்பியிருப்பார்கள்!
ReplyDeleteஎந்த இரு இலக்க எண்ணிலிருந்து அதன் கூட்டுத் தொகைஅயைக் கழித்தால் வரும் எண் 9 ஆல் வகுபடுவதாகவே இருக்கும்.
ReplyDelete0,9,18,27,36,45,54,63,72,81 ஆகிய எண்களுக்கு வரும் குறியீடுகளைப் பாருங்கள் ஒன்றாகவே இருக்கும். அதுதான் கான்பிக்கப் படுகிறாது விடையாக.
ரவிஷா நீங்கள் சொல்வது சரிதான் கருத்துக்கு நன்றி
ReplyDeleteவிடையை ரெண்டு பெரும் சொல்லிட்டாங்க....என் வேலை வோட்டும் கமெண்டும் மட்டும்...நல்லா இருந்தது.
ReplyDeleteஎங்களுக்கு வேலை இல்லையே
ReplyDeleteதேங்க்ஸ்
this is just a maths. avangale sollitanga.. :)
ReplyDelete