ஜோக்ஸ்
என்னடா...இந்தத் தியேட்டர்ல
'என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு
சோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?'
'படம் ரொம்ப குப்பையா இருக்காம் !'
******************************
'வேலைக்காரியோட நான் சிரிச்சுப்
பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'
'இது பரவாயில்லையே ! என்
மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா
எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'
******************************
இந்த மாதிரி காதலன் கிடைக்க
நான் குடுத்துவெச்சிருக்கணும் !'
'ஏன்... கட்டின புடவையோட வந்தா
போதும்னு சொல்லிட்டானா ?'
'அட, கட்டின புருசனோட வந்தாலும்
பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
******************************
'நம்ம காதல் புனிதமானது சிவா !'
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
******************************
நம்மோட கள்ளத்தொடர்பு
தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை
விட்டு நிறுத்த போறா என் மனைவி !'
'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான்
வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'
******************************
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..