கொஞ்சம் ரசிக்க ( சிரிக்க ) சில படங்கள்
ஈ மெயில் இப்படித்தான் இருக்குமா?
உடன்பிறப்புகளேன்னு சொல்லுறது இவங்களையா?
இதுதான் குரங்கு சேட்டையா?



காசை கரியாக்குறது இப்படியா?

கண் முழி பிதுங்குதுன்னா இப்படியா?

பல்ல புடிங்கிடுவேன்றது இதுதானா?

பச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா?

மரமண்டையான்னு சொல்லுறது இவரையா?

enjoyed. the pictures...and voted.
ReplyDelete