இவர்கள் பாடினால்...........
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......
குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே....
கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.......
நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...
முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு........
யானை : கத்திரிக்கா...கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா......
காகம் : கா....கா...கா....
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.......
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா.....
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட..........
மான் : புலி உருமுது உருமுது...........
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு வேட்டைகாரன்........"
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
ReplyDelete"வரான் பாரு வேட்டைகாரன்........"
எல்லா நகைச்சுவையையும் மிஞ்சிவிட்டது இந்த நகைச்சுவை..
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteபறவைகள் மொழி எல்லாம் தெரியுமா? கலக்குறீங்க! வாழ்த்துக்கள்.
ReplyDeleteபறவைகள் மொழி எல்லாம் தெரியுமா? கலக்குறீங்க! வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி SANTHOSHI
ReplyDeleteGOOD
ReplyDeleteஅய்யோ... எப்படி இப்படி,...சிரிப்போ சிரிப்பு.....
ReplyDeleteநன்றி sugu,kannaki
ReplyDelete