ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்




ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

படத் தலைப்புகளை எப்படி கொடுப்பார்.....??

ஒரு சின்னக் கற்பனை.....

ஜி மெயில் சன் ஆப் இ மெயில்.....

ராம் தேடிய மதர் போர்ட்...

7 ஜி கூகுள் காலனி....

எனக்கு 20 எம் பி உனக்கு 18 எம் பி......

புதுக் கோட்டையிலிருந்து பெண்டியம் 4........

காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க.......

ஹார்ட் டிஸ்குக்கு மரியாதை.......

வைரசை வேட்டையாடு விளையாடு.....

கீ போர்டும் நானும்......

ஜோய்ச்டிக் விளையாடல்.....

சொல்ல மறந்த பாஸ்வர்ட்.....

எங்க ஊரு ப்ரோக்ராமர்.........

ஒரு மவுசின் கதை .......

மானிட்டருக்குள் மழை.....

எல்லாம் ப்ரொஸெஸர் செயல்......

நீங்களும் ஒரு தயாரிப்பாளரை உருவாக்கலாம்.... முயற்சி செய்யுங்கள்.....

Comments

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  3. இ மெயில் சன் ஆப் ஜி மெயில்.....

    இது நல்லா இருக்கும் அத விட

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..