நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)
எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
எதுக்கு?
என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!
***************************************
இவரு எங்க கட்சியில் சேர்ந்ததால்தான், கட்சிக்குப் பேரே வந்தது!
என்ன பேர்?
கெட்ட பேர்!
***************************************
டாக்டர், என் கணவர் பாதி சமைக்கும்போது மயக்கம் போட்டு விழுந்துட்டாரு! இப்ப என்ன பண்றது?
ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க!
***************************************
உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க! சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!
***************************************
என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன், படுகஞ்சனா இருப்பான் போலிருக்கு.
எப்படிச் சொல்றே?
தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு, டிப்சுக்குப் பதிலா வைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்.
***************************************
ஏண்டா மச்சான் சோகமா இருக்க?
இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!
என்னடா ஆச்சு?
என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!
***************************************
ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு
ஏன் என்னாச்சு?
லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா யார் காலையாவது ஒடிச்சு விடுறான்.
***************************************
அம்மா : ஏண்டா கவலையா இருக்கே
பையன் : அப்பா 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே
அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே
பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் அப்பா எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?
***************************************
மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..
இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..
ரொம்ப விலை அதிகமாருக்கே..
இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..
200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?
மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..
இது நல்லா கேட்குமா..?
கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..
அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?
இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. உனக்கு காதில் விழும்..!

Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..