வாங்க சிரிக்கலாம்

நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

----------------------------------------------------------------------------------

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

----------------------------------------------------------------------------------

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

----------------------------------------------------------------------------------

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*
சிவா
வழி நடத்துனர்
------------------------------------------------------------------------------

யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*

அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*

----------------------------------------------------------------------------------

(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ* முடியுமே*

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

----------------------------------------------------------------------------------

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*

----------------------------------------------------------------------------------

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே

Comments

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்