வணக்கம் நன்பர்களே , இது என்னுடைய 100ஆவது பதிவாகும். என்னுடன் தொடர்ந்து சிரிப்பவர்கள் கதிர் - ஈரோடு jai.. Stephen Padh மலர் Anbu லவ்டேல் மேடி ஆகாய நதி Shaggy குசும்பன் vasanth kumar இரா.சிவக்குமரன் கும்க்கி நட்புடன் ஜமால் வடகரை வேலன் நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் மின்னுது மின்னல் Chennai Tiger tamilan raj william mounsey siddiq siddiq sunrays Nalla Thambi nilaamathy sakthi Surya Kannan magnus mansard N.ADAM MOHIDEEN அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சக்தி வாய்ந்த மருந்து சிரிப்பு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கின்றது. சிரிப்பு என்பது பிறரைகேலி, கிண்டல் செய்வதால் வருவதல்ல. உங்கள் உள் மனதின் வெளிப்பாடே சிரிப்பாக வரவேண்டும். தற்போது சிரிப்பு என்பதே மறந்து போய்விட்டது. காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறை. இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள், தொந்தரவுகள். இதில் எங்கே நாம் சிரிப்பது என்று நினைக்கின்றனர். முதலில் போராட்டம் இல்லாத உயிர்களே இல்லை என்பதை