Friday, December 17, 2010

கடி ஜோக்ஸ்வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!
தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே!
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

Thursday, April 8, 2010

தமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டைதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை
உண்மையான சண்டை


Photobucket

தெலுங்கு படத்தில்


Photobucket

தமிழ் படத்தில்PhotobucketSaturday, April 3, 2010

இன்றைய தத்துவம்

இன்றைய தத்துவம்


Image and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPic

எட்டாவது உலக அதிசயம்


எட்டாவது உலக அதிசயம்.....


ஒரு மரம் "வீலுடன்"[wheel] ...எங்கேயாவது பாத்து இருக்கீங்களா ?நீங்க வண்டிகள் பல பாத்து இருப்பீங்க வீலோட.....

(டூ வீலர் , த்ரீ வீலர் , ஃபோர் வீலர்.......)ஆனா இது மஹா அதிசயம்...

ஒரு மரம் வீலோட‌ பாத்தே இருக்க மாட்டீங்க.......

ப்ளீஸ் கொஞ்சம் கீழே பாருங்களேன் .
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
கொஞ்சம் ஸ்க்ரோல் பன்னுங்க........
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
==
=
=
=
=
=
=
இன்னும் கொஞ்சம்.. வாங்களேன்...
=
=
=
=
=
=
=
ஆச்சு இன்னும் கொஞ்சம் தான் .......
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=


Tuesday, March 30, 2010

முடியல .....முடியல ......அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்

Photobucket***

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்Photobucket


***

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'


Photobucket


****

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

Photobucket****

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

Friday, March 12, 2010

சீனா மட்டும் எப்படி ஒலிப்பிக்கில் அதிக பதக்களை பெற்றன?
சீனா மட்டும் எப்படி ஒலிப்பிக்கில் அதிக பதக்களை பெற்றன?

படத்தை பாருங்கள்


Thursday, March 11, 2010

உண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன்உண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன் தான்


இந்த படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்

down Pictures, Images and Photosdown Pictures, Images and Photosdown Pictures, Images and Photosdown Pictures, Images and Photos
PhotobucketWednesday, March 10, 2010

டாக்டர் விஜயின் அடுத்த படம்.டாக்டர் விஜயின் அடுத்த படம்.

இதில் அவர் ஒரு பைக் ரேஸர்.

'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம்.

ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக...

...
...
...
...
...
...
...
...

டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்...
...
...
...
...
...
...
...
...
....
...

வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது...
...
...
...
...
...
...
...
...
...
...

ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

எப்படி?????
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க.......
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

thanks yarl.com

Friday, March 5, 2010

தத்துவங்கள்Image and video hosting by TinyPic

உன்னை காதலிக்கும் பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்...

எத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது முக்கியமல்ல�
எந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா
தெரிஞ்சுகறதுதான் முக்கியம்...

****
'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்

ஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்...

****

காலேஜுக்கு 'கட்' அடிச்சவனும்
எக்ஸாமுல 'பிட்' வைச்சவனும்
கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆனதா
சரித்திரமே இல்ல..

****

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?
****


நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

****
முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா.

Friday, February 26, 2010

இப்பவே கண்ணக் கட்டுதே

நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது...
அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டது...

அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..

குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..

தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்...

அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..

ஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து
தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..

ரஜினி எழுதினார் "பாபா"

கமல் எழுதினார் "மும்பை எக்ஸ்பிரஸ்"விக்ரம் எழுதினார் "சாமுராய்"சிம்பு எழுதினார் "காளை"
சூர்யா எழுதினார் "மாயாவி"

திடீரென்று ஒரு குரல்...


சார்....எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்...


யாருப்பா ...அது...?....கண்காணிப்பாளர் கேட்டார்..


நான்தான் சார் அஜித்...


இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை....என்ன பாக்குறீங்க....சும்மா..சும்மா...விஜயை மட்டும்....கலாய்ச்சா..எப்படி..?

அடுத்த தடவை கட்டாயம் இன்னொரு நடிகர் தான்.... OK வா?ஐயோ...ஐயோ...இப்போவே கண்ணக் கட்டுதே...


Thursday, February 25, 2010

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic

சிரிக்க

Blog Widget by LinkWithin