இப்பவே கண்ணக் கட்டுதே
நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது...
அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டது...
அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..
குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..
தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்...
அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..
ஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து
தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..
ரஜினி எழுதினார் "பாபா"
கமல் எழுதினார் "மும்பை எக்ஸ்பிரஸ்"
விக்ரம் எழுதினார் "சாமுராய்"

சிம்பு எழுதினார் "காளை"

சூர்யா எழுதினார் "மாயாவி"

திடீரென்று ஒரு குரல்...
சார்....எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்...
யாருப்பா ...அது...?....கண்காணிப்பாளர் கேட்டார்..
நான்தான் சார் அஜித்...
இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை....
என்ன பாக்குறீங்க....சும்மா..சும்மா...விஜயை மட்டும்....கலாய்ச்சா..எப்படி..?
அடுத்த தடவை கட்டாயம் இன்னொரு நடிகர் தான்.... OK வா?
ஐயோ...ஐயோ...இப்போவே கண்ணக் கட்டுதே...
good one...ha ha ha
ReplyDeleteதலையப்பற்றிகதைச்சியெண்டா தலையே இல்லாம போயிடுவா நா உங்க வெப்சைற் பாக்க வாறதே வியை பற்றிய மொக்க யோக்ஸ்பாக்கத்தான் தினம் வ்ருகைதந்து அதரவுதாற எங்களுக்கு நீங்க இப்பிடிப்பண்ணலாமா வண்டிய பளையபடி மற்ர றூட்டுல விடுங்கோ அதுதான் எங்களுக்கு வேணும்
ReplyDeleteநன்றி UthamaPuthra
ReplyDeleteஇது ஒரு நகைச்சுவைக்காகத்தான் சரி இனி மேல் வண்டி பழைய ரூட்டலியே போகும்
ReplyDeleteகருத்துக்கு நன்றி jeprashanth003