செம மொக்கை ஜோக்குகள்

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்
சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.
*************************************************************
ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?
சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
*************************************************************
சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?
கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *
*************************************************************
செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?
ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *
*************************************************************
உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன்
*************************************************************
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?
தபால்
*************************************************************
ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?
எவரெஸ்ட்
*************************************************************
பெண்களுக்கு பிடித்த காரம் ?
அலங்காரம்
*************************************************************
அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________
யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
மேரி பிஸ்கட்
*************************************************************
யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.
*************************************************************
எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?
அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *
*************************************************************
அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *
கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *
*************************************************************
காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.
என்னாச்சு ?
துப்பிட்டா *
*************************************************************
அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?
தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே
*************************************************************
யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*
நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.
*************************************************************
கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...
*************************************************************
மிகவும் ரசிக்கும் படியாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி SHNTHOSHI
ReplyDeleteஹ....ஹ...ஹா....
ReplyDeleteநன்றி kannaki
ReplyDeleteநன்றாக ரசித்தேன்!
ReplyDeleteநீர் தான் மொக்கைகளின் தலைவரோ!
நன்றி லாவண்யா
ReplyDeletesuper jokes. tanks.
ReplyDeletesuper jokes. thanks.
ReplyDeleteமிகவும் நல்லாக இருக்கிறது.
ReplyDeleteமிகவும் நன்றாக உள்ளது...
ReplyDelete