Friday, February 26, 2010

இப்பவே கண்ணக் கட்டுதே

நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது...
அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டது...

அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..

குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..

தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்...

அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..

ஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து
தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..

ரஜினி எழுதினார் "பாபா"

கமல் எழுதினார் "மும்பை எக்ஸ்பிரஸ்"விக்ரம் எழுதினார் "சாமுராய்"சிம்பு எழுதினார் "காளை"
சூர்யா எழுதினார் "மாயாவி"

திடீரென்று ஒரு குரல்...


சார்....எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்...


யாருப்பா ...அது...?....கண்காணிப்பாளர் கேட்டார்..


நான்தான் சார் அஜித்...


இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை....என்ன பாக்குறீங்க....சும்மா..சும்மா...விஜயை மட்டும்....கலாய்ச்சா..எப்படி..?

அடுத்த தடவை கட்டாயம் இன்னொரு நடிகர் தான்.... OK வா?ஐயோ...ஐயோ...இப்போவே கண்ணக் கட்டுதே...


Thursday, February 25, 2010

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic

Tuesday, February 23, 2010

உங்கள் கணவர் குறட்டை விடுபவரா?

ங்கள் கணவர் குறட்டை விடுபவரா?

மனைவிகள் ஜாக்கிரதை!


வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

arow signature (roccoW) Pictures, Images and Photos

arow signature (roccoW) Pictures, Images and Photos


arow signature (roccoW) Pictures, Images and Photos


arow signature (roccoW) Pictures, Images and Photos

Friday, February 19, 2010

தமிழ் நடிகர் , நடிகைகளின் ஈ மெயில் முகவரிகள்Chinni Jayanth - Silpaans@Gilmaa.com

Silk - NethuRaathri@Yemma.org

Prabhu Deva - AaduraRaasa@Boneless.com

Nasser - Periya@Mookku.com

Vijay: StyleMannan@Nenappu.com

Abbas - Handsome@Flop.com

Abbas(alias)- Aana_Penna@RenduKettan.com

Venniraaadai Moorthy - Thambriiiii@Thambri.com Praambhuu@HandBentLikeSnake.com

Sathyaraj - Lollu@Mollamaari.com

Prakash Raj - Orey@OverActing.org

Prathap - Pothen@Araloosu.com

AR Rahman - IsaiPuyal@ThayaaChayya.com

IlayaRaja - Genius@Outdated.com Famous@PastTense.com

RAJNI - Superstar@FutureCM.gov OneTime@HundredTimes.com

Gowndamani - AdiraSakkai@AdiraaSakkai.com Dubagoor@Dukaalty.orgComedy@LoudSpeaker.com

Manivannan - Thaadi@Thathuvam.Thanni.com

Manivannan: Lollu@Coimbatore.com

Prabhu : Goondan@YerumaMaadu.com

Deva: InternationalFusion@ThiruthiisaiThendral.com Eadichaancopy@Noise.org

Ajith : KaadhalMannan@Shalini.com AdhuthhaKamalRajini@Never.com Citizen@Kaadhal.com

Prashanth: Ellam-Neram@HerovaaHeroinaa.com

Saroja Devi: Ath-thaan@Deivam.com

Kajol : Sema_Figure@Nach.com

Thengai Srinivas: SilupuSipan@Kalai.org

Vijayakanth: Inspector@TamilNattuPolice.com FourthLion@IndianEmblem.com

PC Sriram : Oli@Irul.com

ManiRatnam : Irul@Whispers.com Director@SaveElectricityBySwitchingOffLights.com

Ramarajan: Pasunesan@AraiDrawer.org

Senthil: VaalaiPalam@AduthaanIdhu.com Comedy@GetKickedByGoundamani.com

Mohan: Mohan@Mike.org Hero@SilverJubilee.com

Sivaji: GreatActor@AmmaNaanEngaeMaaPoovaen.com

MGR : PadathulaMattum@Nyayam.org MakkalHero@FlickTheNose.com

Rajkumar : Paavum@VaisaanaKallathule.com

Ramba : ThunderThighs@OndraKannu.org

Kowsalya - Marapalli@ValarndhuKettaval.com.

Suvalakshmi - Bublimass_Mugam@Homely.com

Devayani - Nee_Yallam@Herione.com

Kanaka - Kanaga@Kevalam.com Heroine@WithPotOnTopOfHead.net

Karishma Kapoor : Enna_Pirravi@Ajjakku.org

Vivek : CurrentSensation@TamilComedy.com TamilComedyActor@TripleMeaning.com

Shaam (12B) : AmulBaby@GirlsHeart.com

Jeeva (12B Director) : NewDirector@Confusion.com

Reema Sen : Vaseegara@EnNenjinilae.com

Maadhavan : GoodActor@IdhuEllaamNadhanDhurumannuBayammaIrukku.com

Simran : BestActress@AIDS.com

Jothika : MostPopularActress@AmongElephants.com OverActing@YaanaKutti.com

Sunil Shetty : ActionHero@JettyMaama.com

Arjun : ActionKing@ILoveIndia.com Gentleman@WhoFights.com

Shankar (Director) : BestDirector@PlatinumJubilee.com

NaanCommonManPositionil@ThinkPanniPaarpaen.com

K Balachander : NallaDirector@Masala.com

Vikram : sethu@paithiyam.com

Laila : Baby@WhoGivesMilk.com

Nagma : CID@WhoKeepGunsInsideSaree.net

Actress@WhoLoveCricketCaptains.comNagma@Ganguly.com

Mumtaz : GoodGirl@BecausOfPeriyaManasu.com

Riya Sen : Actress@OlliKucchu.com

Manoj : GreatActor@FathersMind.com

BharathiRaaja : Director@VillageMovie.com

Ezlil : PoovellaamUnNaatram@ThullathaManamumThullum.com

SA RajKumar : Tunes@UseYourEarlier.com

Sarathkumar : SupremeStar@BlockHead.com SupremeStar@Naataammai.com

Shalini : AmulBaby@Ajith.com Sakthi@Sneghidanae.com

Nagesh : Comedy@BlackAndWhite.com

Mansoor Ali Khan : Villain@RealLife.com

RaajKiran : Vaetti@AboveJetti.com

Vadivelu : Charcoal@MasaKadi.com

Paarthiban : UllaeVeliyae@Nakkal.com

Kamal Kassan : SuperActor@KissKissKiss.com

KadavulPaadhiManithanPaathi@AdhuIppanThaanTherinjjutha.com

Gemini Ganesh : Sambar@143.com

Manoramma : GreatActress@OldisGold.com

VijayaShanthi : Actress@IPS.com


Gowthami : AllOver@KurudhiPunal.com

Kushbu : Kushbu@Koil.com Kushbhu@IDLI.com

Amitabh Bachaan : KaunBanegaKarodpathi@NineOClock.com

Hrithik Roshan : LatestSensation@ActorsWhoFloppedAfterOneMovie.com

Aamir Khan : RichActor@AfterLagaan.com

SubhasGhai : ShowMan@ForDonkeys.com SorryMan@Yaadein.com

Daamu : CollegeBoy@34Years.com

Charley : Joker@Stupid.com

Govinda : ChiChi@Choclate.com

இவை அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே தான்

Friday, February 12, 2010

ப்ளாஸ் நியூஸ் - தமிழ் நாட்டில் ஒரு அசம்பாவிதம்
தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பீச்சுகளிலும் உள்ள மீன்கள் அனைத்தும் இன்று தற்கொலை

செய்து கொண்டன

Photobucket


இது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்


Photobucket


இச்செய்தியைக் கேட்ட தமிழ் நாட்டு மக்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்


Photobucketகடைசியாக போலிஸ் விசாரணையில் ஒரு உண்மை தெரியவந்துள்ளது

arow signature (roccoW) Pictures, Images and Photosarow signature (roccoW) Pictures, Images and Photosarow signature (roccoW) Pictures, Images and Photosarow signature (roccoW) Pictures, Images and Photosarow signature (roccoW) Pictures, Images and Photos


arow signature (roccoW) Pictures, Images and Photos


arow signature (roccoW) Pictures, Images and Photos


arow signature (roccoW) Pictures, Images and PhotosPhotobucket
இது தான் காரணமாம்
உங்களுக்கு வில்லு , வேட்டைக்காரன் எல்லாம் பத்தாதுடா


வேற

வேற

வேற


வேற


வேற


வேற“சுறா” தாண்டா வேணும்

Wednesday, February 10, 2010

இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?

நீங்களே பாருங்கள்

Photobucket

Photobucket


Photobucket


Photobucket

Photobucket

Photobucket


Photobucket

Photobucket

PhotobucketSaturday, February 6, 2010

ஆன்லைனில் காபி சாப்பிடலாம் வாங்கஎன்னங்க ,

இப்போ நீங்கள் ரொம்ப டயெர்டா இருப்பீங்க அதற்குத்தான் நான் உங்களுக்கு ஒரு காபி

கொடுக்கலாம் என்று நினைத்தேன் .

முதலில் இங்கு சென்று இந்த எக்சலை டவுண்லோட் பண்ணிக்கிட்டு அதில் ஒரு

காயினைப்போட்டு உங்களுக்கு தேவையான த்தை தேர்ந்தெடுத்து குடித்து மகிழுங்கள்


எப்படி இருந்தது என்று கமெண்டில் தெரிவிக்கவும்Friday, February 5, 2010

வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்

Photobucket


ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

Photobucket

டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே


Photobucket


இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு

Photobucket

ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா

Photobucket

டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு

Photobucket

நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்


Photobucket

ஒழுங்க கட்டுடா எருமை

Photobucket

என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா


Photobucket

இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லேPhotobucket

தேடு தேடு நல்லா தேடு


சிரிக்க

Blog Widget by LinkWithin