Thursday, January 28, 2010

நான் கேட்பதற்க்கு ஏதேனும் ஒன்றிக்காவது பதிலை சொல்லுங்கள்







நான் கேட்பதற்க்கு ஏதேனும் ஒன்றிக்காவது பதிலை சொல்லுங்கள்

ஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம்

ஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை

ஏன்?

****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************


ஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை

அடுத்தது


பழங்கள் 5ம் நிஜமானவை . இருந்தும் யாணைகள் சாப்பிடவில்லை



****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************


ஏன்னா அந்த யாணைகள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை



அடுத்தது


யாணைகளும் , பழங்களும் நிஜமானவை . இருந்தும் யாணைகள் சாப்பிடவில்லை

ஏன்?

****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************
****************
************
**************
*****************
****************
******************
*****************

அவைகள் டிவி ல் தெரிந்தன

Thursday, January 21, 2010

பயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்





பயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்

பார்த்து பயந்து விடாதீர்கள்



















Tuesday, January 19, 2010

என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை






காலர் : என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை



கஸ்டமர் சர்வீஸ் :என்ன பிரச்சனை உங்களுடைய பிரிண்டர்க்கு ?



காலர் : மவுஸ் ஜாம் ஆகிவிட்டது



கஸ்டமர் சர்வீஸ் : மவுஸா ? பிரிண்டரில் எப்படி மவுஸ் ஜாம் ஆச்சு ?




காலர் : ம்ம்ம்ம்ம்ம்ம் , இருங்கள் பிரிண்டர் உடைய புகைப்படத்தை அனுப்புகிறேன்


++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++



Monday, January 18, 2010

நீங்கள் அறிவாளியா? இல்ல புத்திசாலியா?



நீங்கள் அறிவாளியா? இல்ல புத்திசாலியா? எதுவாக இருந்தாலும் சரி நான் கேக்கின்ற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்


கீழ் உள்ள படத்தில் எத்தனை ஆட்கள் உள்ளனர்?




Photobucket


Saturday, January 16, 2010

கொஞ்சம் ரசிக்க ( சிரிக்க ) சில படங்கள்




ஈ மெயில் இப்படித்தான் இருக்குமா?





உடன்பிறப்புகளேன்னு சொல்லுறது இவங்களையா?




இதுதான் குரங்கு சேட்டையா?










காசை கரியாக்குறது இப்படியா?





கண் முழி பிதுங்குதுன்னா இப்படியா?





பல்ல புடிங்கிடுவேன்றது இதுதானா?





பச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா?






மரமண்டையான்னு சொல்லுறது இவரையா?





Wednesday, January 13, 2010

பீச்சில் குளிக்கும் அழகான செக்ஸி பெண்





இது ஆண்களுக்கு மட்டும்

பீச்சில் குளிக்கும் அழகான செக்ஸி பெண்

பார்க்க தவறாதீர்கள்





v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v





ஹி ஹி ஹி ஹி எனக்கு தெரியும் நீக்கள் திருப்தி அடையமாட்டீர்கள் என்று

இன்னும் கொஞ்சம் கீலே வாருங்கள்

PhotobucketPhotobucket



v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v

v
v
v
v
v
v
v
v
v
v

Photobucket


இப்பொழுது திருப்தியா?

Photobucket

சிரிக்க

Blog Widget by LinkWithin