தத்துவங்கள்

உன்னை காதலிக்கும் பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்...
எத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது முக்கியமல்ல�
எந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா
தெரிஞ்சுகறதுதான் முக்கியம்...
****
'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்...
****
காலேஜுக்கு 'கட்' அடிச்சவனும்
எக்ஸாமுல 'பிட்' வைச்சவனும்
கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆனதா
சரித்திரமே இல்ல..
****
அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?
****
நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா
****
முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா.
எல்லாமே கலக்கல்ஸ்....
ReplyDeletesirippu varuthu.sirippu varuthu.
ReplyDeletepadikka padikka sirippu varuthu.
super'.
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteகருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பால
ReplyDeletesuuuuuperrrrrrrrrrr..................
ReplyDeleteமிக மிக அருமை
3rd and 4th super.. others all ok..
ReplyDeletegd......................
ReplyDeletehaaaaaaaa...
ReplyDelete