இப்பவே கண்ணக் கட்டுதே
நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது... அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது... அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்.. குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்.. தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்... அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது.. ஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்.. ரஜினி எழுதினார் "பாபா" கமல் எழுதினார் "மும்பை எக்ஸ்பிரஸ்" விக்ரம் எழுதினார் "சாமுராய்" சிம்பு எழுதினார் "காளை" சூர்யா எழுதினார் "மாயாவி" திடீரென்று ஒரு குரல்... சார்....எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்... யாருப்பா ...அது...?....கண்காணிப்பாளர் கேட்டார்.. நான்தான் சார் அஜித்... இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இட...