செம மொக்கை ஜோக்குகள்
படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்... இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். ************************************************************* ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான் ************************************************************* சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ? கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு * ************************************************************* செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ? ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு * ************************************************************* உண்ண முடியாத பன் எது ? ரிப்...










பூனைகளே செய்யும்போது நாம் செய்யாமலா? இதோ கிளம்பிட்டேன்...
ReplyDeleteஅச்சோ! அனைத்து புகைப்படங்களும் அருமை. ரசிக்கும்படியாக இருக்கிறது.
ReplyDeletenice
ReplyDeletein the famous panel in mahabalipuram there is a cat doing yoga!
ReplyDeleteதேவன் மாயம்,SANTHOSHI , உழவன் , Dr.Rudhran
ReplyDeleteஅனைவருக்கும் மிக நன்றிகள்