கிருஸ்த்துமஸ் ஸ்பெஸல் Get link Facebook X Pinterest Email Other Apps By ரமேஷ் - December 25, 2009 நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.வடிவேலு, பார்த்திபன்..“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”“தார் ரோடு”“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”“என்ன கேட்டே?”“இது என்ன ரோடு?”"இது தார் ரோடு ***********************************************மகன் : அப்பா 2 + 5 எவ்வளவு? அப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா. மகன் : ????!!!!!!.***********************************************டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி**********************************************சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!**********************************************டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு**********************************************மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.ஏங்க என்னாச்சி!அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!**********************************************காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!காதலன்: உனக்கு என்ன வேண்டும்?காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..? Get link Facebook X Pinterest Email Other Apps Comments
செம மொக்கை ஜோக்குகள் By ரமேஷ் - December 28, 2009 படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்... இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். ************************************************************* ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான் ************************************************************* சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ? கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு * ************************************************************* செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ? ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு * ************************************************************* உண்ண முடியாத பன் எது ? ரிப்... Read more
நகைச்சுவை கதைகள்… By ரமேஷ் - September 19, 2009 ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா. அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான் அடடே அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற கண்டிப்பா இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான் ******************************************** ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..." "அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு" "அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..." "நல்ல விஷயம்.." "இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா" "ஓ கலக்கு" "அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்" ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? " "இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ" "ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்... Read more
தமிழ் கடி ஜோக்ஸ் By ரமேஷ் - August 28, 2009 'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .' 'ஏன்' 'அதுக்கு டிராயர் இல்லையே ' *************************************** பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும். ராமு : சொத்தையோட போகணும் -------------------------------------------------------------------------------- உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன் பாமா : எதை வைத்து? உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! -------------------------------------------------------------------------------- விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது? அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். ------------------------------------------------------------------------------- ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! -------------------------------------------------------------------------------- கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது? கிரண் : தெரியலியே? கரண் : சுவரொட்டி - தான். கிரண் : ????????? *********************** தத்துவம் 1: 50... Read more
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..