அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



பதிவர்கள் அனைவருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த நன் நாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று இன்புடன் வாழ என் இனிய
நல்வாழ்த்துக்கள்!!!


இன்று புதிதாய் பிறந்தோம்! அதுவும் சாதிக்க பிறந்தோம் என உறுதி மொழி
எடுத்துக்கொள்வோம்


இன்று முதல் தடை கற்களை படிக்கற்களா மாற்றி, வாழ்வில் மேன் மேலும் உயர்வோம்.


இந்த சேவை என்றும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றிட வாழ்த்துவோம்.



இன்று போல் என்றும் இனிமையுடன் வாழ என் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!!!





happy new year 2010 Pictures, Images and Photos


2010 NEW YEAR Pictures, Images and Photos


new year 2010 Pictures, Images and Photos


new year 2010 Pictures, Images and Photos


Happy2010Froganimated Pictures, Images and Photos


அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்