செம மொக்கை ஜோக்குகள்
படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்... இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். ************************************************************* ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான் ************************************************************* சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ? கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு * ************************************************************* செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ? ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு * ************************************************************* உண்ண முடியாத பன் எது ? ரிப்...
சிரிக்கவைக்கும் gif கோப்புகள் அருமை நண்பரே..
ReplyDeleteநன்றி முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteரசித்தேன் சிரித்தேன் நண்பரே..அனைத்தும் அருமை
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி வேலன் நண்பரே
ReplyDeleteநல்லாயிருங்குங்க. ஆனா பாவங்க அந்த பாட்டி இப்படி உதைத்து தள்ளுறhன்.
ReplyDeleteஎனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Happy new year friend........
ReplyDeleteI'm new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/
super supur suuuuuuuuuuuuuuuuuuuuuuuper
ReplyDeletesuper super suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper
ReplyDelete