Friday, December 18, 2009

புகைப்பட சரவெடிகள்





படிச்சு பாத்தேன் ஏறவில்லை,குடிச்சு பாத்தேன் எறிடிச்சி



இந்த கும்பகர்ணனை எழுப்ப இதை விட்ட வேற வழி இல்லை , டேய் கரடி பயலே எழுந்திடுடா



சூப்பர் மேன் பாத்திருப்ப, சூப்பர் அணில் பாத்து இருக்கியா இப்போ பாத்துக்கோ



இன்னிக்காச்சும் இவன் என்னோட பிஸ்கெட்டை எனக்கே குடுக்கணும் சாமி




சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் ,
சூப்பர் dog யாருன்னு கேட்ட என் பேரு தான் சொல்லும்



குளிக்கிறது எவளோ கஷ்டம்டா சாமி



ஒரு பச்ச புள்ளைய இப்படி அநியாயமா மாட்டி விடுறனுன்களே (உவ்வ்வ்வ் வடிவேலு அழுகை)



நான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும்




இந்த குரங்கு பொம்மை என்ன விலை!!!



இதுதான் குரங்கு பிடியோ? உடும்பு பிடியா இருக்கே.


3 comments:

  1. படங்களும் கருத்துரைகளும் நன்றாகவுள்ளன..

    ReplyDelete
  2. நன்றி
    முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

சிரிக்க

Blog Widget by LinkWithin