படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்... இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். ************************************************************* ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான் ************************************************************* சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ? கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு * ************************************************************* செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ? ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு * ************************************************************* உண்ண முடியாத பன் எது ? ரிப்...
ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா. அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான் அடடே அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற கண்டிப்பா இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான் ******************************************** ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..." "அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு" "அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..." "நல்ல விஷயம்.." "இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா" "ஓ கலக்கு" "அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்" ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? " "இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ" "ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்...
இரண்டாவது படம்தான் என் கணனி ல வருது! ;)
ReplyDeletemanippakkam அவர்களே google.com லும் google.co.in லிம் பாருங்கள்
ReplyDeleteநம்ம யாரு விட்டு கொடுக்க மாட்டம்ல...
ReplyDeleteதல நம்ம ஆளுங்களுக்கு இதுல பிரச்சனை.
அவனுங்களுக்கு அதுல பிரச்சனை....
மொத்ததுல உங்க ஆராய்ச்சி அருமை போங்க.... :-))
நன்றி ரோஸ்விக்
ReplyDeletenaanum search panni parthen.neengal sonnathu unmaithan.niraiya research ellam pannuveenga pola irukke!
ReplyDelete