என்ன கொடுமை சார் .....

நான் மட்டும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து, அந்த அலுவலகத்தில் நான் மேனேஜர் ஆவோ, அணி தலைவராவோ இருந்தேன்னா இந்த மாதிரி ஒரு அணியை தான் தேர்ந்தெடுப்பேன்.

இந்த மாதிரி Gas சப்ளை பண்ணறதுக்கு ஆட்கள் வந்தாங்கன்னா. Gas பஞ்சம் வராம என்ன பண்ணும்.

சம்பள உயர்வு, வேலை முன்னேற்றம், அலுவலகத்தில் பாராட்டு இவை எது இல்லா விட்டாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் வேலை பர்க்கசொன்னா சம்பளமே இல்லாமல் கூட வேலை பார்க்கலாம

உண்மையிலயே இவருதான் அறிவாளி.
பொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்க

மூளையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க
அதுக்காக இந்த மாதிரியா

உண்மையிலயே லயன், டைகர் இரண்டையும் சேத்து பக்கமுடியுமா?
இங்க காமிக்கறாங்க பாருங்க

பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா
இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு
எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா
சூப்பர் ரமேஷ். படங்களும்அருமை...அதற்கு வசனங்களும் அருமை....
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.