வந்துட்டோமல்ல

ஒருத்தி: முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வந்துக்கிட்டிருந்தார்...

மற்றவள்: இப்போ...?

ஒருத்தி: ஒரு டைப்பிஸ்ட் பொண்ணைக் கொண்டு வந்திருக்கிறார்.

************************************************************
பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?"

"வீட்டிலே போய் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா
சொன்னாங்களே!"

************************************************************

காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?"

" பைக் பஞ்க்சர் சார் !"

" சரி .... பஸ்ல வர்றது ...?"

" பஸ் வாங்க வசதி இல்லை சார் !"


************************************************************

ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்: முழுகாம இருக்கா.

************************************************************
உ‌ங்க ‌நீளமான‌க் கூ‌ந்தலு‌க்கு‌க் காரண‌ம் என்னடி?

காலை‌யி‌ல் எ‌ழு‌ந்தது‌ம் ஷா‌ம்பு போ‌ட்டு கழுவுவே‌ன். மாலை‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் வை‌ப்பே‌ன்.

அ‌ப்போ இர‌வி‌‌ல்?

ரொ‌ம்ப‌த் தொ‌ல்லையா‌‌‌ய் இரு‌ந்தா‌ கழ‌‌ட்டி ஆ‌ணி‌யி‌ல் மா‌ட்டிடுவே‌ன்.

************************************************************

முதல் நாள் வெளியே பறந்து சென்ற குழந்தை கொசு வீடு திரும்பியது.

தந்தை கொசு: முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது ?

குழந்தை கொசு: ரெம்ப நல்லா இருந்துச்சு. நன் பறக்கிறத பார்த்து எல்லோரும் கை தட்டுனாங்க.

************************************************************

ஜீனியஸ் கோயிந்து வீட்டிற்குப் புதிதாக மிகச் சிறிய டி.வி. வாங்கி வந்தார்.

மனைவி: ஏற்கனவே வீட்டில் பெரிய டி.வி. இருக்கிறப்போ எதுக்குப் புதுசா சின்ன டி.வி. வாங்கிட்டு வந்தீங்க?

ஜீனியஸ் : "டாக்டர் என்னை டி.வி. பாக்குறதை குறைச்சிக்க சொன்னாரு.. அதனாலதான்."


************************************************************

நண்பர் நொந்தகுமாருடன் காரில் செல்கிறார் நம்ம ஜீனியஸ் கோயிந்து.

நொந்தகுமார்: கோயிந்து...கார்ல இண்டிகேட்டர் லைட் எரியுதா, இல்லையான்னு கொஞ்சம் பாரேன்.

ஜீனியஸ்: எரியுது.. இல்லை...எரியுது.. இல்லை..எரியுது.. இல்லை..எரியுது.. இல்லை..

நொந்தகுமார்:..................

Comments

  1. வெல்கம் பேக்!!
    சிரிச்சிட்டேன்.. ஓட்டும் போட்டுட்டேன்..

    ReplyDelete
  2. நன்றி நன்றி கலையரசன்

    ReplyDelete
  3. சூப்பர்! அனைத்தும் அருமை!

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா

    பஸ் ஜோக் சூப்பர்

    ReplyDelete
  5. நன்றி நன்றி வரதராஜலு

    ReplyDelete
  6. ovvoru jokkum arumai.kurippaga kosu joke,

    car indicattor joke appuram ellamume arumai.

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்