ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா. அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான் அடடே அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற கண்டிப்பா இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான் ******************************************** ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..." "அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு" "அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..." "நல்ல விஷயம்.." "இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா" "ஓ கலக்கு" "அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்" ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? " "இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ" "ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்
முடியல, எப்புடி உங்களால மட்டும் இப்புடி?..:)
ReplyDeleteதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பதிந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDeletesuperb
ReplyDeletesariyaaana sirippu !
ReplyDelete