படத்தை பார்த்து சிரிங்கள்


இப்படித்தான் நிறைய பேருக்கு ஆவுது...

cartoon8

*****************************************


சார்.. உங்களுக்கு போன்..

cartoon2


*****************************************

காதல் வந்தால் சொல்லியனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்..

cartoon9


*****************************************

ச்சிசீய்.. இந்த மரமே புளிக்கும்..

cartoon1

*****************************************

கார் ஓட்டத்தெரிந்தவருக்கு பழுது பார்க்கவும் தெரிந்திருக்கணும்.. இந்த விதி பறக்கும் கம்பளத்திற்கும் பொருந்தும்..

cartoon7

*****************************************

ஆஹா .. இது அறிஞரின் ஆராய்ச்சியில் தோன்றியதாக இருக்கலாம்.. (இது வலமிருந்து இடம் )

cartoon6

*****************************************

தத்துவம்

cartoon3

*****************************************

விளையும் பயிர்..

cartoon


*****************************************

ப்ப்ப்ப்பூபூபூ....

cartoon4


Comments

  1. http://www.asadiq.net/ க்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  2. நல்ல தேடல்..நல்ல கலெக்‌ஷன்ஸ்

    ReplyDelete
  3. நன்றி ராஜு & வசந்த்

    ReplyDelete
  4. படங்கள் மெளனச் சிரிப்பு. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. நன்றி கோவி.கண்ணன்

    ReplyDelete
  6. முதல் படம் எனக்குப புரியவே இல்லை. சிரிப்பதற்கென்று ஒன்றும் அதிகம் இல்லை.

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்