நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆக இருந்தால் உங்க மனைவியிடம் இப்படி பேசுங்கள்






computer mouse Pictures, Images and Photos


மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?


கணவன்: BAD COMMAND OR FILE NAME.


மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?


கணவன்: ABORT,RETRY,IGNORE.


மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?


கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.


மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.


கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.


மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.


கணவன்: DATA TYPE MISMATCH.


மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.


கணவன்: BY DEFAULT.


மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?


கணவன்: HARD DISK FULL.


மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?


கணவன்: UNKNOWN VIRUS DETECTED.


மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?


கணவன்: TOO MANY PARAMETERS.


மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.


கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.


மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!


கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.


மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.


கணவன்: SHUT DOWN THE COMPUTER.


மனைவி: நான் போறேன்.


கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

Comments

  1. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி
    அசத்திட்டிங்க போங்க
    உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

    ReplyDelete
  2. :-))) cool joke, cant stop from laffing. thanks!

    ReplyDelete
  3. பட்டைய கிளப்புது போங்கோ

    அறிமுக செய்த

    சுரேஷுக்கும், வடகரை அண்ணாச்சிக்கும் நன்றி.

    ReplyDelete
  4. கலக்கல்.. கொஞ்சம் பழைய ஐடியாதான், இருப்பினும் சிரித்து மகிழ்ந்தேன்.!

    ReplyDelete
  5. ஹாய்.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா எழுதறீங்க. ஆனா உங்களோட எழுத்து வண்ணத்த மாத்துங்க. படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  7. நன்றி இரா.சிவக்குமரன் .உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நாகேந்திரன் .

    ReplyDelete
  9. கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்