விஜய் ஜோக்ஸ்
டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?
dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....
*********************************
சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?
கதையை ஜீரணிக்க முடியாததால்.
*********************************
villu film record:
இந்த வார விற்பனை:
அமுர்தாஞ்சன் 30000
அனாசின் 20000
poison:10000
அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....
*********************************
எங்கே கொஞ்சம் சிரிங்க....
கொஞ்சம்...
வேணாம் சொன்னா கேளுங்க ...
சிரிக்க வச்சுடுவேன்....
இப்ப சிரிக்க போறீங்க .....
இதோ வந்துடுச்சு....
"DR.விஜய்"
(ஹி ஹி ஹி)
(dr.விஜய் rocks)
**************************************
அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.
அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?
ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!
*************************************
விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?
அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.
*************************************
விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?
ஏன்யா...! என்னாச்சு?
பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க
*************************************
கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?
மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....
ha ha ha good
ReplyDeleteSuper thala...kalakaal... Expecting more about vijay damage posts
ReplyDeletethanks நாஞ்சில் பிரதாப் & jay .
ReplyDelete//நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteSuper thala...kalakaal... Expecting more about vijay damage posts??
yes.. me too.. :)
நன்றி janani
ReplyDeleteகொன்னுடீங்களே...
ReplyDeleteவிஐய் நாடு கடத்தாலம்
ReplyDeleteபடம் கதையை ஜீரணிக்க முடியாததால்.
கடத்திடுங்க roja
ReplyDeleteகருத்துக்கு நன்றி roja மற்றும் மு.இரா
அப்ப விஜய் படம் போகும் தியட்டர் பக்கத்துல ஒரு Poisson கடைய Open பண்ணிடலாம்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete