லொள்ளு ! லொள்ளு

1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு

நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்


2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை

நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு


3.பாடல்: நானாக நான் இல்லை தாயே

நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே


4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு

நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்



5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்

நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

Comments

  1. பாடல்: நல்லதொரு குடும்பம்.
    நாம்: நாய் வந்து புடுங்கும்!

    பாடல்: ராக்கம்மா கையத் தட்டு!
    நாம்: முடியாது கையில புண்ணு!

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்