உங்க பசங்க இந்த மாதிரி கேள்வி கேப்பாங்களா?

சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!
அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?
************************************
ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு?
ஸ்டுடென்ட் 2 : ஏன்டா??
ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குரார
************************************
வாத்தியார்: அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு??
சுட்டிப்பைய்யன்: அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு? அத மொதல்ல சொல்லுங்க சார்..!
************************************
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??
************************************
டீச்சர்: (1)ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??
சுட்டிப்பைய்யன்: 32 இருக்கும் சார்.
வாத்தியார்: உனக்கு எப்படி தெரியும்?
சுட்டிப்பைய்யன்: அதுவா சார்..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு, அத வச்சி தான் சொன்னேன்
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..