படத்தைப்பார்த்து சிரிங்கள்





சும்மா இருக்கிற என்னை.. எவன்டா சீண்டுறது

1






ஏலே.... நான் வெளிய வந்தா.. தொலைச்சுட்வேன்ல

2






என்னோட விளையாட வாறிங்களா.......

3





இங்க... பாரு... என்னை பார்... சிரி....

4






என் ஸ்டைலுக்கு யாருல்ல.... போட்டி.....

5





என்னமோ என்னைய உள்ளே இழுக்குதுங்க......

6





ஓவர் வெயிட்ட ஏத்துறாங்க சாமி.. அதான் தப்பிச்சு ஓடுறேன்

7





என்ன பிராண்ட் ஷூ போட்டிருக்கேன்.. கண்டுபிடியுங்க பார்க்கலாம்...
அப்புறம் கேட்-வாக்கை... சிக்-வாக்குன்னு மாத்திடுங்க சரியா....



8

Comments

  1. நன்றி கோவி.கண்ணன் மற்றும் ராதாகிருஸ்ணண் அவர்களுக்கும்

    ReplyDelete
  2. நாங்களும் பார்த்து சிரிச்சுட்டோம். நாலயிருக்குங்க. நன்றி பாராட்டுக்கள. நட்புடன் நிலாமதி

    ReplyDelete
  3. நன்றி நிலாமதி மற்றும் வடுவூர் குமார் அவர்களுக்கும்

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்