2020ல் இந்தியா ஒரு பார்வை

இது எனது 50வது பதிவு. என்னையும் ஒரு பதிவராக மதித்து ??!!!! 50 வது பதிவு எழுதவைத்த நல்ல உள்ள்ங்களுக்கு நன்றி. எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

2020ல் இந்தியா ஒரு பார்வை -நகைச்சுவைக்காக மட்டுமே

பைடர் மேன் பாகம்-15 வெளியாகிறது.


கோலங்கள் தொடர் 2,50,000 எபீ சோடை பூர்த்தீசெய்கிறது.

பெட்ரோல் விலை 250/லிட்.

திரிஷாவின் இளைய மகள் சினிமாவில் நடிக்கிறார்.


காவிரி பிரச்சனை: தண்ணீர் தரமாட்டோம் கர்நாடகா மறுப்பு.


இடைத்தேர்தலில் விஜய்யின் கட்சி தோல்வி

Comments

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்