தமிழ் கடி ஜோக்ஸ்
'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .'
'ஏன்'
'அதுக்கு டிராயர் இல்லையே '
***************************************
பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்
--------------------------------------------------------------------------------
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
-------------------------------------------------------------------------------
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
***********************
தத்துவம் 1: 500 மீட்டர் வேகத்துல காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு
பம்ப் வச்சுதான் காத்து அடிக்க முடியும்
தத்துவம் 2: BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு
போனா STATE கிடைக்குமா ?
தத்துவம் 3: பஸ்ஸுல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட்
கிடைக்காது..ஆனா டிரைவர் தூங்கினா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும்

arumai
ReplyDelete