மூளையின் வித்தியாச விளையாட்டு...

இதோ இன்னொரு புது illusion.

முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..

பிங்க் நிறம் மாறாது...

அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..

இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..

color

இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..

மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா.

Comments

  1. இதைதான் காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை(ilusiones opticas ilusiones) என்பது.நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.

    ReplyDelete
  2. இதைதான் காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை(ilusiones opticas ilusiones) என்பது.நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்