தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!











அல்லாரும் ஓடியாங்கோ...!

இங்க என்ன நடக்குதுன்னு பாருங்கபா...!!


அல்லாரும் ஓடியாங்கோ..... !!

நான் ஒரு படம் காட்டப் போறேன்..!

அது ஒன்னுமில்லிங்க...

தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!

இந்த செய்தி இப்ப தான் ஃப்ளாஸ் நியூஸ்ல வந்தது...!!


அப்படியே கட்டிடத்தை பெயர்த்தெடுக்கும் புதுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிநாட்டு வாழ் பெரும் திறமைவாய்ந்த பொறியாளர்களும் கட்டிட தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனராம்.

ஆக்ராவிலிருந்து பூணேக்கு இடமாற்றம் நிகழப்போகுதாம்..


காரணமாக செய்தியாளர்களிடம் சொல்லப்பட்டது.

தாஜ்மகாலின் வெள்ளைப் பளிங்கு கற்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டால் நிறம் மாறிக் கொண்டே வருவதாகவும், ஆகவே அந்த உலக அதிசயத்தை பூணே நகரின் இயற்கை எழில் கொஞ்சும் இடத்துக்கு மாற்றினால் இதனைத் தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளிர்களில் பேசுகையில் அவர்கள் கொடுத்த டெமோவின் காட்சிப் பதிவை "இது வரை" என்ற அலைவரிசை வெளியிட்டுள்ளது.

இதோ அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.






தாஜ்மகால் நகரும் காட்சி டெமோ பார்க்க இங்கே சொடுக்குங்கள்..!

பார்த்து மகிழுந்தாச்சா....

Comments

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்