Posts

உங்களை சிரிக்க வைக்க சில அழகான பெண்கள்

Image
உங்களை சிரிக்க வைக்க சில அழகான பெண்கள்

என்ன கொடுமைங்க இது...

என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு.. கவலைப்படாம.. மனம் விட்டு சிரிங்க.. இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா..

சிரிக்க.......சிரிக்க.......

Image

விஜயகாந்த் கைது

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். சற்று நாட்களாக அதிகம் படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து பேசி வந்த அவர் அளவுக்கு அதிகமாக குண்டாகி விட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார். உடல் மெலிந்ததும் அவர் விடுதலை செய்யப்படலாம் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறார் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. அரிசி கடத்தல், அரிசி விலை உயர்வு ஆகியவற்றுக்கும் விஜயகாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை வில்லன் நடிகர்கள் பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி மற்றும் அனைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் வரவேற்றுள்ளனர்.

தத்துவம் 2010

தத்துவம் 2010 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது 4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது. 6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை. 7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது. 8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா? 9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது. 10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட...

வந்துட்டோமல்ல

ஒருத்தி: முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வந்துக்கிட்டிருந்தார்... மற்றவள்: இப்போ...? ஒருத்தி: ஒரு டைப்பிஸ்ட் பொண்ணைக் கொண்டு வந்திருக்கிறார். ************************************************************ பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?" "வீட்டிலே போய் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே!" ************************************************************ காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?" " பைக் பஞ்க்சர் சார் !" " சரி .... பஸ்ல வர்றது ...?" " பஸ் வாங்க வசதி இல்லை சார் !" ************************************************************ ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா? மற்றவன்: முழுகாம இருக்கா. ************************************************************ உ‌ங்க ‌நீளமான‌க் கூ‌ந்தலு‌க்கு‌க் காரண‌ம் என்னடி? காலை‌யி‌ல் எ‌ழு‌ந்தது‌ம் ஷா‌ம்பு போ‌ட்டு கழுவுவே‌ன். மாலை‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் வை‌ப்பே‌ன். அ‌ப்போ இர‌வி‌‌ல்? ரொ‌ம்ப‌த் தொ‌ல்லையா‌‌‌ய் இரு‌ந்தா...

தீபாவளி பரிசு உங்களுக்காக -

Image
தீபாவளி பரிசு உங்களுக்காக - அனைவரும் வெரும் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வார்கள் ஆனால் நான் தீபாவளிக்காக மெகா பரிசு உங்களுக்காக தரப்போகிறேன் + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + இப்பொழுது திருப்த்தியா?