Posts

படத்தை பார்த்து சிரிங்கள்

Image
இப்படித்தான் நிறைய பேருக்கு ஆவுது... ***************************************** சார்.. உங்களுக்கு போன்.. ***************************************** காதல் வந்தால் சொல்லியனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்.. ***************************************** ச்சிசீய்.. இந்த மரமே புளிக்கும்.. ***************************************** கார் ஓட்டத்தெரிந்தவருக்கு பழுது பார்க்கவும் தெரிந்திருக்கணும்.. இந்த விதி பறக்கும் கம்பளத்திற்கும் பொருந்தும்.. ***************************************** ஆஹா .. இது அறிஞரின் ஆராய்ச்சியில் தோன்றியதாக இருக்கலாம்.. (இது வலமிருந்து இடம் ) ***************************************** தத்துவம் ***************************************** விளையும் பயிர்.. ***************************************** ப்ப்ப்ப்பூபூபூ....

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Image
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? 2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? 5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? 6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க) 7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ??? 8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா?? 9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும்...

நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆக இருந்தால் உங்க மனைவியிடம் இப்படி பேசுங்கள்

Image
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா? கணவன்: BAD COMMAND OR FILE NAME. மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே? கணவன்: ABORT,RETRY,IGNORE. மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே? கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME. மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன். கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED. மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி. கணவன்: DATA TYPE MISMATCH. மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல. கணவன்: BY DEFAULT. மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: HARD DISK FULL. மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க? கணவன்: UNKNOWN VIRUS DETECTED. மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா? கணவன்: TOO MANY PARAMETERS. மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE. மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்! கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER. மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு. கணவன்: SHUT DOWN THE COMPUTER. மனைவி: நான் போ...

உங்களுக்கு நியூராஜிகல் ப்ராப்ளம் இருக்கா..? தெரிஞ்சிக்கோங்க

Image
சரியா 5 நிமிடம் டைம். அப்படி 5 நிமிடத்தில கன்டுபிடிக்கமுடியலன்னா நீங்க எடுத்துகொண்ட நேரத்த சொல்லுங்க..சரிங்களா! கீழே இருக்குரதுல C கன்டுபிடிங்க OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO C கன்டுபிடிச்ச பிறகு இதுல இருக்குர 6 கன்டுபிடிங்க 9999999999999999999999999999999999999999999999999999999999999999 9999999999999999999999999999999999999999999999999999999999999999999 9999999999999999999999999999999999999999999999999999999999999999999 999969999999999999999999999999999...

நகைச்சுவைகள் தொகுப்பு

Image
நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம். "அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!" ***** (பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..) "இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு" "தெரியலை சார்" "‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?" "எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!" ***** "நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?" "வேண்டாம்" "ஏ‎ன்?" "எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!" ***** (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" ***** "ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு." "ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாத...

என்னுடன் சிரிக்கலாம் வாங்க

Image
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும். சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை". டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார். பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார். ___________________________________________________________________________ ஒரு பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு வெள்ளரிக்காயும் ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும் தொங்கிக் கொண்டிருந்தன. டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன கோளாறு?". டாக்டர் சொன்னார் " நீங்க சரியா சாப்பிடறதில்லை" ___________________________________________________________________________ டாக்டர் பேஷ...

சிரிக்க ரெடியா?

Image
எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க? ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான். ********************************************************************* வயிறு எரியுது டாக்டர் எப்போதிலிருந்து? உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர். ********************************************************************* நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்? டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா.... ********************************************************************* ஏண்டா லேட்டு...? பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார். ********************************************************************* யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...! நல்ல வேளை இது தெரியாமே...