Posts

Showing posts from February, 2010

இப்பவே கண்ணக் கட்டுதே

Image
நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது... அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது... அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்.. குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்.. தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்... அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது.. ஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்.. ரஜினி எழுதினார் "பாபா" கமல் எழுதினார் "மும்பை எக்ஸ்பிரஸ்" விக்ரம் எழுதினார் "சாமுராய்" சிம்பு எழுதினார் "காளை" சூர்யா எழுதினார் "மாயாவி" திடீரென்று ஒரு குரல்... சார்....எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்... யாருப்பா ...அது...?....கண்காணிப்பாளர் கேட்டார்.. நான்தான் சார் அஜித்... இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இட

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி

Image
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி

உங்கள் கணவர் குறட்டை விடுபவரா?

Image
உ ங்கள் கணவர் குறட்டை விடுபவரா? மனைவிகள் ஜாக்கிரதை! வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

தமிழ் நடிகர் , நடிகைகளின் ஈ மெயில் முகவரிகள்

Chinni Jayanth - Silpaans@Gilmaa.com Silk - NethuRaathri@Yemma.org Prabhu Deva - AaduraRaasa@Boneless.com Nasser - Periya@Mookku.com Vijay: StyleMannan@Nenappu.com Abbas - Handsome@Flop.com Abbas(alias)- Aana_Penna@RenduKettan.com Venniraaadai Moorthy - Thambriiiii@Thambri.com Praambhuu@HandBentLikeSnake.com Sathyaraj - Lollu@Mollamaari.com Prakash Raj - Orey@OverActing.org Prathap - Pothen@Araloosu.com AR Rahman - IsaiPuyal@ThayaaChayya.com IlayaRaja - Genius@Outdated.com Famous@PastTense.com RAJNI - Superstar@FutureCM.gov OneTime@HundredTimes.com Gowndamani - AdiraSakkai@AdiraaSakkai.com Dubagoor@Dukaalty.orgComedy@LoudSpeaker.com Manivannan - Thaadi@Thathuvam.Thanni.com Manivannan: Lollu@Coimbatore.com Prabhu : Goondan@YerumaMaadu.com Deva: InternationalFusion@ThiruthiisaiThendral.com Eadichaancopy@Noise.org Ajith : KaadhalMannan@Shalini.com AdhuthhaKamalRajini@Never.com Citizen@Kaadhal.com Prashanth: Ellam-Neram@HerovaaHeroinaa.com Saroja Devi: Ath-thaan@Deivam.com Kajol : Sema_Fi

ப்ளாஸ் நியூஸ் - தமிழ் நாட்டில் ஒரு அசம்பாவிதம்

Image
தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பீச்சுகளிலும் உள்ள மீன்கள் அனைத்தும் இன்று தற்கொலை செய்து கொண்டன இது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர் இச்செய்தியைக் கேட்ட தமிழ் நாட்டு மக்கள் பெரும் கவலைக்குள்ளாகினர் கடைசியாக போலிஸ் விசாரணையில் ஒரு உண்மை தெரியவந்துள்ளது இது தான் காரணமாம் உங்களுக்கு வில்லு , வேட்டைக்காரன் எல்லாம் பத்தாதுடா வேற வேற வேற வேற வேற வேற “சுறா” தாண்டா வேணும்

இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?

Image
இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா? நீங்களே பாருங்கள்

ஆன்லைனில் காபி சாப்பிடலாம் வாங்க

என்னங்க , இப்போ நீங்கள் ரொம்ப டயெர்டா இருப்பீங்க அதற்குத்தான் நான் உங்களுக்கு ஒரு காபி கொடுக்கலாம் என்று நினைத்தேன் . முதலில் இங்கு சென்று இந்த எக்சலை டவுண்லோட் பண்ணிக்கிட்டு அதில் ஒரு காயினைப்போட்டு உங்களுக்கு தேவையான த்தை தேர்ந்தெடுத்து குடித்து மகிழுங்கள் எப்படி இருந்தது என்று கமெண்டில் தெரிவிக்கவும்

வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்

Image
வோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும் ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!! டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் ஒழுங்க கட்டுடா எருமை என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே தேடு தேடு நல்லா தேடு